தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
அமர்தியா சென் - ஒரு சுருக்கமான அறிமுகம்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
|
|
விலை :
|
30
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
48
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
அவரது கருத்துலகம், கொள்கைப் பிடிப்பு, நிலைப்பாடுகளைக் கொண்டு இவர்தான் அமர்தியா என்று முத்திரை குத்திவிட முடியாது. இடதுசாரி செயல்வேகத்துடன் மாணவப் பருவத்தில் செயல் பட்ட சென், இறுக்கமான சித்தாந்தங்களிலும்,சூத்திரங்களிலும் தன்னை இழந்துவிடாதவர். நல்ல அம்சங்கள் எங்கிருந்தாலும் அவற்றை ஆர்வத்துடன் உள்வாங்கிக்கொள்வார். தோற்றத்தில் முரண்பட்டு, அடிப்படையில் ஒத்திசைவு கொண்டுள்ள அணுகுமுறைகளை அரவணைத்துக்கொள்வார். காழ்ப்புணர்வு கிஞ்சித்தும் இல்லாது வாதிடுவார். திறந்த மனதுடன் விவாதிப்பார்.அவர் ஒரு பன்முகவாதி.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|