தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
இந்திரன் காலம்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
176
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்திரன் தான் வாழ்ந்த காலத்தை இங்கே பதிவு செய்கிறார். அவர் நேரில் சந்தித்துப் பழகிய அபூர்வ மனிதர்கள் பலரும் ரத்தமும் சதையுமாய் நம்மிடையே உலவத் தொடங்குகிறார்கள். சீனப் படையெடுப்பிலிருந்து இந்தி எதிர்பு வரை எமர்ஜென்சி தொட்டு கீழவெண்மணி சோகம் வரை, சால்வடோர் டாலியின் பிரபஞ்சம் தொட்டு பத்தூர் நடராசர் பிரச்சனை வரை அவர் எதிர்கொண்ட விதம் பற்றி எழுதுகின்றபோது இந்திரனின் காலம் உயிர்பெற்று எழுகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|