தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
மத அடையாள மீட்டுருவாக்கமும் அதன் பண்பாட்டு அரசியலும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (ஆகஸ்ட் 2008)
|
|
ஆசிரியர் :
|
ஜெகநாதன், அ | ammujegan@gmail.com |
|
பதிப்பகம் :
|
கவின் நண்பர்கள்
Telephone : 919994061508
|
|
விலை :
|
50
|
|
புத்தகப் பிரிவு :
|
கட்டுரைகள்
|
|
பக்கங்கள் :
|
94
|
|
ISBN :
|
9788190734905
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்துத்துவம் குறித்தோ அல்லது இன்றைய இந்திய மதங்களின் அடையாள மீட்பு குறித்தோ பேசும்போது சாதியின் வகிபாகத்தைக் குறித்து பேசாமல் சென்றுவிடும் குறைபாட்டை ஆய்வுச் சூழலில் எதிர்கொள்ளல் வேண்டியுள்ளது. அதனாலேயே மதசார்பின்மை குறித்து உறக்கக் கத்தும் எழுத்துக்களால் சாதிச் சார்பின்மை குறித்து பேசுவதற்கு இயலாமல் போய்விட்டது. வேறு ஒரு நல்ல சூழலில் மதசார்பின்மை x சாதிச்சார்பின்மை என்பதன் வாயிலாக இந்துத்துவத்தை அளவிடும் ஆய்வை மேற்கொள்ள இந்நூல் முன்மாதிரிய்யாக இருக்கும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|