தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கற்பித்தலில் புதிய ஆணுகுமுறை
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
வசந்தி, சு
பதிப்பகம் : வனிதா பதிப்பகம்
Telephone : 914442070663
விலை : 110
புத்தகப் பிரிவு : கற்றல், கற்பித்தல்
பக்கங்கள் : 288
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
16 தலைப்புக்களில் வரலாற்றுக் கல்வியைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தரும் இந்நூல் ஆசிரியர் கல்வியைப் பெறுகின்ற வரலாற்று மாணவர்களுக்கு சிறந்த பார்வை நூலாகும். இந்நூலில் காணப்படுகின்ற இயல்கள் அனைத்தும் தொடர்ச்சியாகவும், கல்வியியல் கோட்பாடுகளுக்கு இணல்கவும் அமைந்துள்ளன. ஆசிரியருடன் சேர்ந்து இந்நூலை எழுதியவர் - முனைவர் பி.இரத்தினசபாபதி.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan