தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
|
|
ஆசிரியர் :
|
புகழேந்தி, ஓவியர் | oviarpugal@yahoo.com |
|
பதிப்பகம் :
|
தோழமை வெளியீடு
Telephone : 919444302967
|
|
விலை :
|
175
|
|
புத்தகப் பிரிவு :
|
ஓவியம்
|
|
பக்கங்கள் :
|
216
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இந்த நூலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஒன்று - ஓவியக் கூறுகள். இரண்டு - ஓவியக் கொள்கைகள், இவற்றில் ஓவியம் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும், உள்ளே விவாதிக்கப்பட்டுள்ள செய்திகள், அனைத்துவகை காட்சி ஊடகங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் அனைத்து வகை ஊடகங்களையும் கையாளுகின்ற படைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இது பயன்படும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|