தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சமுதாய நீதியில் அரசியல் அடிப்படை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
செழியன், இரா
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 350
புத்தகப் பிரிவு : அரசியல்
பக்கங்கள் : 528
ISBN : 9788190752381
புத்தக அறிமுகம் :
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவரும், பாராட்டப்பட்டவருமான அரசியல் வாழ்வின் சுவடாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் அறிவுஜீவிகள், இடதுசாரிகள், பின்-நவீனத்துவவாதிகள் மத்தியில் காய்த்துக்கொண்டிருக்கும் திராவிட அரசியலின் மறுப்பாக கண்டுகொள்ளப்படாதவர்களாக, புறக்கணிக்கப்படுவதன் அபத்தத்தை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan