தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள்
பதிப்பு ஆண்டு : 1995
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 1995 )
ஆசிரியர் :
வளர்மதி, மு
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Telephone : 914422542992
விலை : 75
புத்தகப் பிரிவு : அறிவியல்
பக்கங்கள் : 346
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புராணம் கூறியது பொய் என்று நேரடியாக எடுத்துக்கூறிவிட்டு கண்டறியப்பட்ட அறிவியல் உண்மையை எளிமையாக அறிந்துகொள்ளும் வகையில், எதையும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் ஆராய்ந்து அறியும் ஆற்றல் இருக்குமானால் மக்கள் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டுப் புதிய அறிவியல் சமுதாயம் காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்த பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan