தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
இலங்கையில் தமிழர் - ஒரு முழுமையான வரலாறு ( கி.மு 300 – கி.பி 2000 )
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
மூன்றாம் பதிப்பு(2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
M.V Publication
|
|
விலை :
|
200
|
|
புத்தகப் பிரிவு :
|
வரலாறு
|
|
பக்கங்கள் :
|
676
|
|
ISBN :
|
9780646494555
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி சரியான முறையில் ஆய்வுசெய்து பூரணமான வரலாறு ஒன்றை எழுதுவதற்கு இலங்கையில் போதுமான மூலாதாரச் சான்றுகள் இல்லாநிலையில், இலங்கையோடு வரலாற்று ரீதியாக தொடர்புடைய இந்தியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலுள்ள பல ஆவணக் காப்பகங்கள், நூல் நிலையங்கள், அரச ஸ்தாபனங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றுக்குச் சென்று, அங்குள்ள ஆவணங்களைத் தேடி எடுத்து, உரிய முறையில் ஆய்வு செய்து இந்நூலைத் தந்துள்ளார் ஆசிரியர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|