தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாரதி பாடல்களுக்குத் தடை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (டிசம்பர் 2008 )
ஆசிரியர் :
மார்க்ஸ், அ
பதிப்பகம் : புலம்
Telephone : 919790752332
விலை : 50
புத்தகப் பிரிவு : விவாதம்
பக்கங்கள் : 100
ISBN : 9788190787703
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் :
புத்தக அறிமுகம் :
வேலிகள் துறக்கும் காற்றைத் தடைகள் என்ன செய்யும்? படிப்பதும் மறப்பதும் புறக்கணிப்பதும் கொண்ணாடுவதும் படைப்புச் செயற்பாட்டின் தேவைகளின்றி வேறேன்ன? தடைகள் பயத்தின் மற்றொரு வெளிப்பாடு.எழுத்தின் வலிமை மறுதலிப்புக்களை உருவாக்க வல்லது. பாரதியின் எழுத்து வன்மைக்குச் சாட்சிகள்தான் அவன் எழுத்து மீதான தடையும் அதனுள் மறைந்து துளிர்க்கும் பயமும். நீரும் ஒளியுமாய் வேகமும் உணர்வும் தந்த விடுதலை மேகங்கள் எல்லை கடந்தவை. மகாகவியின் படைப்பாளுமையைச் சித்தரிக்கும் விவாதங்களாலும் அதில் ஈடுபட்டவர்களின் பேச்சுத் திறன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan