தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தில்லைப் பெருங்கோயில் வரலாறு
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு ( 2008 )
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
|
|
விலை :
|
90
|
|
புத்தகப் பிரிவு :
|
பண்பாட்டு வரலாறு
|
|
பக்கங்கள் :
|
178
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
தென்னகத்தின் பட்பாட்டுப் பதிவினைப் பாறைசாற்றுவதில் தில்லைக்கோயிலுக்கு ப் பெரும் பங்கு உண்டு. திருக்கோயிலின் வரலாற்றுப் பதிவுகள், தலபுராணத் தகவல்கள், நாள்வழிபாடு, ஆலயத்தின்கண் வளர்ந்த கலைகள், வழிபடுவதில் ஏற்பட்ட உரிமைச் சண்டைகள் முதலியவை இந்நூலின் உள்ளீடாக இழையோடுகின்றன. திரு க.வெள்ளைவாரணரால் எழுதப்பட்ட இந்நூல் தில்லைப் பெருங்கோயில் பற்றிய முழுமையான புரிதலையும் நுட்பமான தகவல்களையும் தருகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|