தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


செவ்வந்தி
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2008)
ஆசிரியர் :
பாரதிபாலன்bharathibalan@yahoo.co.in
பதிப்பகம் : புதுமைப்பித்தன் பதிப்பகம்
Telephone : 914424899968
விலை : 75
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 152
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நீந்திக் கடக்க முடியாத மனதின் உக்கிரத்தை, தகிப்பை, வேட்கையை, அதன் மன வெளியை, மௌனங்கள் வழியே விரிந்து செல்லும் அதன் காதல் வெளியை ஆவேசத்துடன் வரைந்து செல்கிறது பாரதி பாலனின் எழுத்து. விரித்துக் காட்டும் காட்சியின் ஊடே, மன ஓலியும் மௌனங்களும் கசிந்து ததும்பி உயிராய் நெளிந்து கொண்டிருக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan