தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கிராமங்களில் உலாவும் கால்கள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
கழனியூரன்kazhaneeyuran@yahoo.co.in
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 95
புத்தகப் பிரிவு : நாட்டுப்புறவியல்
பக்கங்கள் : 188
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பண்பாட்டுப் புதைவுகளின் முக்கியமான கூறு நாட்டார் வழக்காறுகள். எத்தனையோ அறிவார்ந்த வழக்காறுகள் இன்றும் கிராமங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன. பிரமிக்கத்தக்க நாட்டார் தன்மைகளின், வழக்காறுகளின் கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் தகவமைப்புக் கொள்கிறது. வெறுமனே மேசைப் பணியின் மூளைப்பிழிவாக மட்டுமல்லாமல், களப்பணிக் களைப்பின் தேகப்பிழிவாகவும் கட்டுரைகள் அமைந்துள்ளன. நமது மூதாதையர்களின், பெரியவர்களின் மொழியை இயல்பு குன்றாமல் விசாரிப்பதற்காய் கிராமங்களில் உலாவியிருக்கின்றன கழனியூரானின் கால்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan