தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
திரிகடுகம் ( ஆங்கில மொழிபெயர்ப்புடன் )
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( டிசம்பர் 2008)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
|
|
விலை :
|
50
|
|
புத்தகப் பிரிவு :
|
இலக்கியம்
|
|
பக்கங்கள் :
|
102
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
திரிகடுகம் என்னும் நூல் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மருந்தின் பெயர்களைக் கொண்டது என்பது திவாகரத்தின் கருத்து. மக்களுக்கு வாழும் நெறிமுறைகளை வகுத்துரைக்கின்றது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகின்றது. மனிதர்கள் அனைவரும் அருள் நிறைந்த மனத்தினராய் வாழ அறிவுறுத்துகிறது. உடல் நோயைப் போக்குவதுபோலப் பாடலின் கருத்துக்கள் அனைத்தும் மாந்தரின் மனத்திலுள்ள நோயை நீக்கும் தன்மையன எனலாம். ஆசிரியருண்டன் சேர்ந்து இந்நூலைப் பதிபித்தவர் ப.சரவணன்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|