தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மனமும் அதன் விளக்கமும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
தூரன்,பெ
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 45
புத்தகப் பிரிவு : மன இயல்
பக்கங்கள் : 92
ISBN : 9788190745369
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மூளைக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பிலிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறை மனம் என்பது தனியனதொன்று அல்ல. மனதில் மறைந்து நிற்கும் பகுதிதான் அது. பகற்கனவு வேறு, சிந்தனை வேறு பகற்கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக் கொள்கிறான். இயல்பூக்கம் என்பது முன் அனுபவம் இல்லாமல் இயல்பாகவே செய்யப்படும் காரியமாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan