தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
கருவில் வளரும் குழந்தை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு ( 2008 )
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
|
|
விலை :
|
55
|
|
புத்தகப் பிரிவு :
|
மன இயல்
|
|
பக்கங்கள் :
|
112
|
|
ISBN :
|
9788190745383
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இயற்கையின் அரிய நிகழ்வுகளுள் முதன்மையானது உயிர் தோன்றுதல். அதிலும் மனித உயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் இந்நூல் ஆராய்கிறது. பிறிதொரு நூலாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் இன்றைய சூழலின் முக்கியத்தை முன்வைக்கிறது. பதின்பருவத்தின் மனச்சிக்கல்களை, பருவக் கோளாகளை வாரிசுகளுக்குச் சொல்லும் தந்தையாகப் பதிவு செய்கிறார் தூரன்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|