தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேரி காதை - பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
மங்கை, அ
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 100
புத்தகப் பிரிவு : இசைப் பாடல்கள்
பக்கங்கள் : 208
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Rhys Davids
புத்தக அறிமுகம் :
தேரி காதை பௌத்தப் பிக்குணிகளின் பாடல் தொகுதி. புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு புத்தர் மறைவுக்குப்பின் 1905 இல் திருமதி ரைஸ் டேவிட்ஸ் பாலி மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அம்மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan