தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஓபாமா
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (நவம்பர்2008)
ஆசிரியர் :
செந்தில்நாதன், செ.சaazhieditor@gmail.com
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 120
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 120
ISBN : 9788190752305
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புதிய விவரங்களுடன் இரண்டாம் பதிப்பு. வாழ்க்கை வரலாறு அரசியல் நிலைப்பாடுகள் இவற்றுடன் பாராக் ஒபாமா எழுதிய நூலில் இருந்து உலக அரசியல் குறித்த கட்டுரையில் சில பகுதிகள். அமெரிக்காவை அடியோடு மாற்றிவிடுவோம் என்ற முழக்கத்தோடு புறப்பட்டிருக்கும் ஓபாமா பற்றிய சுவையான தகவல்கள் தமிழில் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan