தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஐக்கூ ( Feathered Festoons )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2008)
ஆசிரியர் :
கவிமுகில்
பதிப்பகம் : விழிகள் பதிப்பகம்
Telephone : 919444265152
விலை : 60
புத்தகப் பிரிவு : ஹைக்கூ கவிதைகள்
பக்கங்கள் : 80
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கவிமுகில், தொடர்ந்து கவிதையாக்க முயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதோடு, மாறி வருகின்ற தமிழ்க் கவிதைப் போக்குகளைக் கவனித்து வருகிறார். ஆர்சுத்திப்பட்டு, மோட்டுவளை ஆகிய தொகுதிகளில் கவிதையின் புதிய பரிமாணங்களை வசப்படுத்திச் சாதனை புரிந்திருக்கும் கவிமுகில், ஹைகூ, சென்ரியூ வகைமைகளில் நுளைவுச் சீட்டுப் பெற்றிருப்பதை இத்தொகுப்பில் நான் காண்கிறேன். மிகச்சாதாரண கவிதைகளும் - தரம் உயர்ந்த கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. - ஈரோடு தமிழன்பன் (கவிதைகளை ஆங்கிலத்தில் இராம.குருநாதன் மொழிபெயர்த்துள்ளார்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan