தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இங்கேயும் ஒரு சொர்க்கம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு( ஜூலை 2008)
ஆசிரியர் :
நம்பி, அறிவியல்arivialnambi@gmail.com
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 150
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 456
ISBN : 8177354817
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சேதுக்கரை என்ற தென்தமிழ் நாட்டின் கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாகத் தொடங்கும் இந்த நாவல் களம் உலக நாடுகளில் நடந்தேறும் சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது. எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய இலாபத்திற்காகவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் பிரமாதமாகப் புதினமாக்கியிருக்கிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan