தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மேன்ஷன் கவிதைகள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : இரண்டாம் பதிப்பு( ஆகஸ்ட் 2007)
ஆசிரியர் :
அய்யனார், பவுத்தayyappillai@gmail.com
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 40
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 64
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நவீன தமிழ்க கவிதையுலகில் முக்கியமானவராக வளர்ந்துவரும் பவுத்த அய்யனாரின் கவிதைத் தொகுப்பின் இரண்டாவது பதிப்பு. ஒரு பெருநகர மேன்ஷன் வாழ்வைப் பற்றிய கவிதைகள் - அவரது வித்தியாசமான பதிவுகளுடனும் தீற்றல்களுடனும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan