தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொதிக்கும் பூமி
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2007)
ஆசிரியர் :
ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 60
புத்தகப் பிரிவு : சுற்றுச் சூழல் & மாசுக்கட்டுப்பாடு
பக்கங்கள் : 104
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இன்றைய உலகின் ஹாட் டாபிக், வெப்பநிலை உயர்வு, கடல் மட்ட உயர்வு, புயல், வெள்ளம், பனிமலை உருகுதல், துருவப் பிரதேசங்களில் பனிப்படலங்கள் மெலிதல் என அதன் அச்சுறுத்தும் பரிமாணங்கள் பல. குளோபல் வார்மிங் (புவி வெப்பமடைதல்) இந்த அறிமுக நூல், பிரச்சனைகளின் ஆழத்திற்குச் சென்று விவாதிக்கிறது. அதை எப்படி எதிர் கொள்வது என்பதையும் விபரிக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan