தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெருங்காப்பியப் புலவரின் சிறுகவிதைகள் - ஒரு பார்வை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு( ஆகஸ்ட் 2008
ஆசிரியர் :
சுகுணா சந்திரா காந்தாமணி, வி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 182
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழின் முதல் அகராதியாகிய சதுரகராதி பற்றி, தமிழ் அகராதியியலில் ஆய்வில் முதன் முனைவர் பட்டம் பெற்ற, பெருங்காப்பியப் புலவர் எனத் தமிழறிஞர்களால் புகழப்படும் சூ.இன்னாசி அவர்களின் சிறு கவிதைகளை ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan