தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)
ஆசிரியர் :
நேசன், தே
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தற்காலத் தமிழ்ப் படைப்புலகம் பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி இன்று புதியதொரு புனைவுத் தன்மைபாற்பட்டதாக மாறியுள்ள நிலையில், மேலைநாட்டுக் கோட்பாடுகளான இருத்தலியியல், அந்நியமாதல், பின் நவீனத்துவம், பின் அமைப்பியல் போன்ற வடிவங்களில் தமிழில் தமது ஆக்கங்களை தந்துள்ள படைப்பாளர்களையும், அவர்தம் படைப்புக்களையும் அலசி ஆய்வாதாக இந்நூல் அமைந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan