தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இதழில் அறிவியல் சிந்தனைகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2006)
ஆசிரியர் :
இராமன், வை
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 130
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 176
ISBN : 9788190759960
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் கருத்துக்களை எளிமையுடன் தந்து வெளிவரும் இதழான கலைக்கதிரின் 1992 முதல் 1994 வரையிலான இதழ்கள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கலைக்கதிரும் மக்கள் வழி பயன்பாடும், அடைப்புச் செய்திகளும் கருத்துருவாக்கமும், மனித வாழ்க்கை நடைமுறைக் கருத்துக்கள், புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் சமுதாய உருவாக்கம், படைப்பு நோக்கில் அறிவியல் ஆகிய தலைப்புக்களில் பகுக்கப்பட்டு ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan