தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆசிரியப் பணியில் ஊக்கம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜனவரி 2008)
ஆசிரியர் :
ஏழுமலை, எம்.ஆர்
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 88
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
நாட்டில் கல்வித்தரம் மேம்பாடு அடைய வேண்டுமெனில் அதற்கு அடிப்படையான கற்பிக்கும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் பல்வேறு வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் தரும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan