தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தொல்காப்பியச் சூத்திரநிலை
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)
ஆசிரியர் :
இரவிச்சந்திரன், சு
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 100
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழ் மொழியின் தலைமை நூலாகப் போற்றப்படுகின்ற தொல்காப்பியத்தில் சூத்திரங்களை சேர்த்தும், பிரித்தும், இடம்மாற்றியும் அமைத்துள்ள உரையாசிரியர்களின் கருதுகோளினை உளத்துட்கொண்டு, அந்நூற்பாக்கள் இடம்பெறவேண்டிய இடம், நிலை குறித்து எழுதப்பட்டுள்ள ஆய்வு நூலாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan