தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மூலபாட நோக்கு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2008)
ஆசிரியர் :
இரவிச்சந்திரன், சு
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 104
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மூலபாட ஆய்வு குறித்து பல்வேறு அறிஞர் தரும் விளக்கங்கள், மூலபாட ஆய்வு நெறிமுறைகள், மூலபாடத்தை தெரிவு செய்யும் முறைமைகள் ஆகியன குறித்து விளக்கி மூலபாட ஆய்வின் தற்கால நிலைமை குறித்தும், அவ்வாய்வின் பயன் குறித்தும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan