தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்க் கவிதை உருவாக்கம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2007)
ஆசிரியர் :
சீனிவாசன், ர
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 60
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 88
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கவிதை எப்படி உருவாக்கப்படுகிறது, கவிதை எப்போது தோன்றும், எந்தக் கவிதை வெற்றி பெறும், கவிதை வாசிப்புக்கு மேடை எந்த அளவிற்கு பயன்படும், கவிதையின் போக்குகள் இப்படிப் பல்வேறு நிலைகளில் கவிதை படைத்தலை மிகச் சிறப்பாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan