தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
சிற்றிலக்கியத்தில் கோவை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
196
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
சிற்றிலக்கியங்களில், காலத்தை வென்று வாழும் படைப்புகளை உருவாக்க முடியும் என்று காட்டிய "சிற்றிலக்கிய வேந்தர்" குமரகுருபரரை அடியொற்றிப் பயனுள்ள படைப்பாக "கரந்தைக் கோவை" எனும் செந்தமிழ்ப் பனுவல் தந்த பாவலர் பாலசுந்தரனார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காட்டும் நூலாக இந்நூலைத் தந்துள்ளார் ஆசிரியர். அக மரபை மையமாகக் கொண்ட "கோவை" பாடுவதென்பது மிகவும் கடினமான முயற்சி ஆகும். ஆனால் பாவலர் பாலசுந்தரனார் நுட்பமாகச் செய்து சிற்றிலக்கிய வரலாற்றில் பெருஞ் சாதனை படைத்தவராக உள்ளதை இந்நூல் பதிவு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|