தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புதுக்கவிதை வேர்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
ஆசிரியர் :
இரவீந்திரநாத் தாகூர்.நா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புதுக்கவிதை காலத்தைப் பிரதிபலிக்கும் ஓர் இலக்கிய வகை ஆகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும் சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஊடகமாகப் புதுக்கவிதை வளர்ந்து வந்துள்ளது. புதுக்கவிதை தொடர்பில் பல்வேறு கருத்தரங்குகளில் ஆய்வாளரால் படிக்கப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan