தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


புதுக்கவிதையில் அழகின் சிரிப்பு
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
ஆசிரியர் :
இரவீந்திரநாத் தாகூர்.நா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 138
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புதுக்கவிதையின் பொருளாழத்தை வார்த்தைகளால் வடித்துத்தந்துள்ளர் ஆசிரியர். புலவர்களின் தமிழோட்டத்தையும், புதுக் கவிஞர்களின் நெஞ்சக்குமுறல்களையும், பல்வேறு நிலைகளில் உணர்ந்துள்ளார். ஒரு நூற்றாண்டுக் கவிதைகளை மதிப்பிட்டுள்ள நூல், புதுக்கவிதைகளின் பூமணத்தை வெளிக்காட்டி, ஆய்வாளர்களையும், புதுக்கவிதை படிக்க விழைவோரையும் வழிகாட்டும் நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan