தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சில குறள்கள் சில முடிவுகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூன் 2008)
ஆசிரியர் :
சங்கர், கை
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
திருக்குறளின் ஒளிவிளக்கே பரிமேலழகர்தான் என்ற கருத்துடனும், திருக்குறளை முன்வைத்து சிந்திப்பதைவிடவும் சுவையான ஒன்றை இந்த உலகம் வழங்கிவிடாது என்ற பெருமிதத்துடனும், சில குறள்களை பரிமேலழகரிடமிருந்தும் ஏனைய உரையாசிரியர்களிடமிருந்தும் மாறுபட்டு சிந்தித்துள்ளார் ஆய்வாளர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan