தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஐரோப்பிய வரலாறு ( கி.பி 1453 - கி.பி 1789 )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(மே 2008)
ஆசிரியர் :
முருகேசன், சி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கி.பி 1453 - கி.பி 1789 காலப் பகுதியில் ஐரோப்பாவில் நடைபெற்ற ஆட்சியாளர்கள் பற்றியும் அக்காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள், வெளியான இலக்கியங்கள் மற்றும் பல்வேறு போர்கள், நிகழ்வுகளையும் இந்நூல் ஆய்வு செய்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan