தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


டெல்லி சுல்தானியர் கால வரலாறு ( கி.பி 1206 - கி.பி 1526 )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(மார்ச் 2008)
ஆசிரியர் :
முருகேசன், சி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 124
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், சையது வம்சம், லோடி வம்சம் ஆகிய வம்சங்களைச் சேர்ந்தவர்களால் கி.பி 1206 முதல் கி.பி 1526 வரையில் சுமார் 320 ஆண்டுகாலம் டெல்லியைத் தலைநகராக்க் கொண்டு சுல்தான்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களுடைய ஆட்சிக்காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் மாற்றங்களையும் ஆய்வு செய்கிறது இந்நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan