தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சவிட்டு நாடகம் ( ஆய்வும் பதிப்பும் )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)
ஆசிரியர் :
செல்வராஜ், ப
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 180
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 344
ISBN : 9788190759953
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழகத்து தெருக்கூத்துப் பண்புகளையும், கேரளத்து அடித்தள மக்களான புலையர், வேட்டுவர்களிடையே நிலவி வந்த "சவுட்டுக்களி" இன் கூறுகளையும் கேரளத்தின் போர்க்கலையான "களரிப் பயிற்று" இன் முறைகளையும் கொண்ட "சவிட்டு நாடக" முறை பற்றிய ஆய்வாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழக கிராமியக் கலைஞர்களான அண்ணாவிகளால் வளர்த்தெடுக்கப்பட்டு, கோதுருத்து, திருச்சூர், எர்ணாங்குளம் ஆகிய கத்தோலிக்க கிறித்தவ மக்கள் வாழும் பகுதிகளில் ஆலயக்கலையாக நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழ் மொழியிலும் மலையாள லிபியிலும் சவிட்டு நாடகங்கள் எழுதி.....

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan