தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சவிட்டு நாடகம் ( மூலம் )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)
ஆசிரியர் :
செல்வராஜ், ப
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 180
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 368
ISBN : 9788190759946
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கி.பி 16 ஆம் நூற்றாண்டில் வணிக நிமித்தம் தமிழக, கேரள கரையோரங்களில் கால் பதித்த போர்த்துக்கீசியர்கள், தங்களுடைய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், மொழி, மதம் ஆகியவற்றை பரப்புவதற்காக, ஏற்கனவே உள்ளூர் மக்களிடம் புழக்கத்தில் இருந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களில் மேற்கத்திய நாடக உத்திகளை இணைத்து உருவாக்கிய நாடக முறையே "சவிட்டு நாடகம்" ஆகும். இக் கலைவடிவின் மூலம் அவர்களுடைய பிரச்சாரம் எளிதில் மக்களை சென்றடைந்தது. இன்று வழக்கில் இல்லாத "சவிட்டு நாடக" முறையில் அமைந்துள்ள 5 நாடகங்களின் மூலங்கள் இந்நூலில்...

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan