தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் - கலைப்புலவர் க.நவரத்தினம்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2009)
ஆசிரியர் :
தமிழினி கமல்ராஜ்
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 200.00
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 46
ISBN : 9789556591613
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

 

இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள கலைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் அவற்றின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவதற்கும் ஆரம்ப காலங்களில் ஆனந்தக்குமாரசுவாமியின் ஆக்கங்கள் உதவின. பின்னாட்களில் இவற்றைப் புரிந்துகொள்ள கலைப்புலவர் கா.நவரத்தினம் எழுத்துக்கே உதவின. இலங்கையில் கலைவளர்ச்சி என்ற நூலினால் கலைப்புலவர் என்ற பட்டத்தைப் பெற்ற இவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக்க் கூறும் நூல். 
 
பொருளடக்கம்
  • அறிமுகம்
  • கலைப்புலவரின் கருத்துருவாக்கமும் எழுத்துருவாக்கமும்
  • கலைப்புலவரின் கலாநிலையம்
  • கலைப்புலவரும் கலை எழுத்துக்களும்
  • கலைப்புலவரின் சமய, சமூக, மொழிப் பணிகள்
  • நிறைவுரை
  • பின்னிணைப்புகள்
  • மேலதிக வாசிப்பிற்குரிய நூல்கள்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan