தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


எல் - யா
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
ஆசிரியர் :
விக்டர், ம.சோvictor@tholthamizh.com
பதிப்பகம் : நல்லேர் பதிப்பகம்
Telephone : 914424994344
விலை : 120
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 152
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
எல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan