தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2007)
ஆசிரியர் :
விக்டர், ம.சோvictor@tholthamizh.com
பதிப்பகம் : நல்லேர் பதிப்பகம்
Telephone : 914424994344
விலை : 150
புத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan