தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தொல்காப்பியச் சிந்தனைகள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( ஆகஸ்ட் 2007)
|
|
ஆசிரியர் :
|
விக்டர், ம.சோ | victor@tholthamizh.com |
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
300
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
312
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
இன்று அறியப்பட்ட தமிழ் நூல்களிலே முதல் நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியம் தமிழில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூல் என்பதைவிட, தொகுக்கப்பட் நூல் என்பதே சரியான சிந்தனையாகும். பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழில் சொல்லப்பட்ட இலக்கண மரபுகளைத் தொகுத்தே தொல்காப்பியம் எழுதப்பட்டது. என்மனார் புலவர் என்ற விளக்கத்தோடு 280க்கும் மேற்பட்ட இடங்களில், தொல்காப்பியர் தாம் கற்றறிந்திருந்த தொல்தமிழ் மரபை வெளிப்படுத்துகிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|