தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( ஜூலை 2007)
|
|
ஆசிரியர் :
|
விக்டர், ம.சோ | victor@tholthamizh.com |
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
450
|
|
புத்தகப் பிரிவு :
|
வரலாறு
|
|
பக்கங்கள் :
|
408
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
"நண்ணிலக் கடல் தொடங்கி வங்கக் கடல் தொடும் நாடுகள் வரை, தொன்மைக் காலத்தில் தமிழே பேசப்பட்டது" என்ற கொள்கை அந்தந்த நாடுகளின் மொழிகள் மற்றும் சமய வணக்க முறைகளாலும் அறியப்படும். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட நிகழ்வுகளைத் தமிழ்க் கண்ணோட்டத்தில் சிந்திக்கும் போது, தெளிவான உலக வரலாறும், குளப்பற்ற மொழிக்கொள்கையும் தோன்றும்யென்பது தெளிவு. இந்த அரிய முயற்சியினை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நூலாகும். வருங்கால மொழியியல் ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாகும்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|