தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தமிழ்நாட்டுக் கிறித்துவம் (கி.பி 52 முதல் கி.பி 1747 வரை)
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( ஜூலை 2007)
|
|
ஆசிரியர் :
|
விக்டர், ம.சோ | victor@tholthamizh.com |
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
480
|
|
புத்தகப் பிரிவு :
|
வரலாறு
|
|
பக்கங்கள் :
|
496
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
கிறித்துவ மதம் தோற்றம் பெற்று 20 ஆண்டுகளுக்குள் தமிழகம் வந்துவிட்டது. இதுவரையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட கிறித்துவம் தொடர்பான நூல்கள் சமய நோக்கில் எழுதப்பட்டவை ஆகும். முதல் முயற்சியாக வரலாற்று நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பெரும் ஆழியைப்போன்ற கிறித்துவ வரலாற்றை சுருக்கித் தந்துள்ளார் ஆசிரியர். தமிழகத்தின் பொற்காலமான கடைச் சங்க காலத்தில் தோற்றம் பெற்ற கிறித்துவம், தமிழைப் போலவே வளர்ச்சியுற்றுள்ளதாக பெருமை கொள்கிறார் ஆசிரியர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|