தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடை
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு( அக்டோபர் 2006)
ஆசிரியர் :
மாசிலாமணி, பா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 256
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்த ஆய்வு 1949 முதல் அறிஞர் அண்ணா இயற்கை எய்திய ஆண்டான 1969 முடிய அமைந்த காலப்பகுதியில் தோன்றிய திமு கழக எழுத்தாளர்தம் படைப்புக்களை ஆய்வு செய்வாதாக அமைகிறது. இவ்வியக்கும் படைப்பாளர்களுள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் படைப்புக்கள் முதன்மையிடத்திலும் பிறருடைய படைபப்புக்கள் இரண்டாமிடத்திலும் உள்ளன. கழக எழுத்தாளர்கள் அனைவரைப் பற்றிய களஞ்சியமாக உருவெடுக்க முன்னோடியான ஒரு தொகுப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan