தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
தனுக்கோடி நாட்டுப்புறப் புயற் பாடல்கள்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2007
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( ஏப்ரல் 2007)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
100
|
|
புத்தகப் பிரிவு :
|
ஆய்வு
|
|
பக்கங்கள் :
|
144
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
1964 டிசம்பர் திங்கள் 22, 23 ஆம் நாட்களில் தனுக்கோடியைத் தாக்கி அழித்த புயல் குறித்து எழுந்துள்ள நாட்டுப்புறப் பாடல்களே இவ்வாய்வில் ஆராயப்பட்டுள்ளன. புயல் வீசிய காலத்தில் நாட்டுப்புறப் பாடலாசிரியர்களுக்குக் கிடைத்த தகவல்களும், அப்புயல் அவர்களின் உள்ளத்தில் தோற்றுவித்த உள்ளுணர்வுகளும் இப்புயற் பாடல்களாக வடிவம் பெற்றுள்ளன. களப்பணியில், நெல்லை மாவட்டத்தில் தூத்துக்குடி, வேம்பார், இராமநாதபுரம் மாவடத்தில் இராமநாதபுரம், பாம்பன், தங்கச்சி மடம் ஆகிய ஊர்களில் இப்புயற் பாடல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|