தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
யேட்ஸும் பாரதியும்
|
|
பதிப்பு ஆண்டு :
|
2003
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு( அக்டோபர் 2003)
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
தி பார்க்கர்
Telephone : 919841349286
|
|
விலை :
|
150
|
|
புத்தகப் பிரிவு :
|
ஒப்பாய்வு
|
|
பக்கங்கள் :
|
320
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
சுப்பிரமணிய பாரதியும் வில்லியம் பட்லர் யேட்ஸும் பொதுப்பண்புகளில் மட்டுமன்றித் தத்தம் சிறப்புப் பண்புகளிலும் கூட பெரிதும் ஒருமித்த நிலையில் விளஙகுகின்றனர். இருவருமே 19 ஆம்.நூற்றாண்டின் பிற்பாதியில் தோன்றி 20ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் மறைந்துள்ளனர். இருவரும் வாழ்ந்த காலகட்டத்தில், இருவரின் தாய்நாடுகளும் ஆங்கில ஆதிக்கத்தின்கீழ் அடிமைப்பட்டிருந்தன. இருவரும் விடுதலை இயக்கங்களுடன் சேர்ந்து தமது இலக்கியப் பணிகளை அரசியலுடன் கலந்து மேற்கொண்டனர். இருவர் பணிகளும் இங்கு ஒப்பாய்வு செய்யப்பட்டுளளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|