தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பழமையும் புதுமையும்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு( ஏப்ரல் 2006)
ஆசிரியர் :
அருள்மணி, இரா
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக விளங்கும் இந்நூல் முனைவர் இரா.அருள்மணியின் நேரிய பாரவையையும், கூரிய மதியையும் வெளிப்படுத்துவன. இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எட்டு, நாட்டுப்புறவியில் சார்ந்தவை ஆறு, புதினம் சார்ந்தவை நான்கு, சமூக நிலை சார்ந்தது ஒன்று என்று பல துறைகளில் அவர் செயற்படுவதை இந்நூல் காட்டுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan