தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு( ஜூலை 2005)
ஆசிரியர் :
செல்வராஜ், ப
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 190
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 256
ISBN : 9788190759939
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பெரும்பாணாற்றுப்படை(பாடல்-217), அகநானூறு(பாடல்-375) ஆகிய சங்க இலக்கியங்களில் காணப்படும் தூய செந்தமிழ்ச் சொல் 'சவட்டி' ; பொருள் - மிதித்தல், - ஐ அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தில் வழக்கொழிந்து, புராதன கேரளத்தின் சிறப்புக்குரிய கலைகளில் மிகவும் தொடர்புடைய வீரமிகுந்த, சுவைமிகுந்த ஒரு சங்கீத நடன, நாடகக் கலைவடிவான சவிட்டு நாடகம் பற்றியதாகும். மறைந்து வரும் சவிட்டு நாடகமான 'மூவரசர் நாடகம்' இவ்வாய்வில் பதிப்பிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan