தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வ.ரா.படைப்புகளில் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு( மே 2005)
ஆசிரியர் :
இராமமூர்த்தி, ச
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 180
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 288
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
17.09.1889 - 23.08.1951 காலப்பகுதியில் வாழ்ந்த தேசியவாதி, சீர்திருத்த சிந்தனையாளர் வ.ரா என்று அறியப்பட்ட வ.இராமசாமி அய்யங்கார் அவர்களுடைய படைப்புக்களில் காணப்படும் சீர்திருத்தச் சிந்தனைகள் இங்கு ஆராயப்பட்டுளது. வ.ரா வாழ்வியலும் படைப்புகளும், வ.ராவின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பொருளாதாரச் சிந்தனைகள், அரசியல் சிந்தனைகள், பகுத்தறிவுச் சிந்தனைகள் எனும் தலைப்புக்களிஒல் ஆய்வு அணுகப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan