தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழில் இந்திய நாவல்கள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2005)
ஆசிரியர் :
நாராயண நம்பி, வ
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 160
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 304
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இதுவரை தமிழாக்கம் பெற்றுள்ள இந்திய நாவல்கள் அனைத்தும் வரலாற்று நோக்கில் தொகுத்து ஆராயப்பட்டுள்ளன. வங்கம், மலையாளம், மராத்தி, கன்னடம், தெலுங்கு, இந்தி, அசாமி, ஒரிய ஆகிய எட்டு மொழிகளில் இருந்து தமிழாக்கம் பெற்ற நாவல்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும், அவற்றின் போக்குகளை எடுத்துக்கூறும் நோக்கிலும் ஆராயப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan