தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மதுரை வீரன் கதை - ஒரு திறனாய்வு
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு( ஜூன் 2005)
ஆசிரியர் :
நீலமோகன், ந
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 240
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 384
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மதுரை வீரன் அடித்தள மக்களின் தலைவனாயிருந்து ஆளும் வர்க்கத்தாரால் கொலை செய்யப்பட்டான். இவ்விரு பிரிவினராலும் வணங்க தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டான். ஆளும் வர்க்கத்தார் தாம் வணங்கும் தெய்வத்தின் அடித்தள அடையாளத்தை மறைப்பதற்கு தொன்ம அமைப்புடைய கதைகளைமுன்னொட்டுக்களாக இணைத்துக்கொண்ட முயற்சிகளையும் வரலாறு காட்டுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan